31 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஹைட்ரஜன் போக்குவரத்து குழாய்களை உருவாக்கிய இந்தியாவின் முதல் நிறுவனம் எது?
#2. அகமது அல்-ஷரா எந்த நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்?
#3. ‘சாட்ஜிபிடி’, ‘டீப் சீக்’ ஆகியவை கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவை?
#4. ரஃபேல் போர் விமானங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்க உள்ளது?
#5. சமீபத்தில் ஓய்வை அறிவித்த மனோஜ் குமார் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#6. இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டர் யார்?
#7. சமீபத்தில் எந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய இணையதள கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது?
#8. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
#9. சமீபத்தில் காலமான கிரெக் பெல் ஒலிம்பிக்கில் எந்த ஆண்டு தங்கம் வென்றார்?
#10. உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
#11. கியான்-பாரே சிண்ட்ரோம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
Previous
SUBMIT