21 January 2025 current affairs test in Tamil

21 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2024ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெறும் தமிழக விஞ்ஞானி யார்?

#2. இந்தியாவின் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய நான்கு உயரிய விருதுகளையும் வென்ற தமிழர் யார்?

#3. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் பாரம்பரிய இந்துக்கோயிலை திறந்துவைக்க உள்ளவர் யார்?

#4. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் ________ சதவீதமாக உள்ளது ?

#5. INSAT-3DS என்பது _____________?

#6. இல்ஹாம் அலியெவ் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார்?

#7. இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த ஐஐடி-யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

#8. பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்-யோஜனா கீழ்கண்ட எந்த திட்டத்தின் துனைத்திட்டம் ?

#9. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் _________ லட்சம் கோடி மதிப்பிலானது?

#10. போண்டோ போர்ஜா, கோண்ட் போர்ஜா, பரங்கிபெர்ஜா ஆகிய சமூகங்கள் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது?

#11. இந்தியா-மியான்மர் எல்லையின் இருபுறமும் எத்தனை கி.மீ தொலைவுக்கு எவ்வித ஆவணமுமின்றி சுதந்திரமாகப் பயணிக்கும் நடைமுறை அமலில் உள்ளது?

Previous
SUBMIT