8 January 2025 current affairs test in Tamil

8 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இஸ்ரோவின் 11வது தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் யார்?

#2. 2024ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#3. கடல் ஆமைகள் பாதுகாவலர்களின் பயன்பாடு என்ற செயலியை தொடங்கிவைத்தார் யார்?

#4. நிகழ்நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி ________ சதவீதமாக சரியும் என NSO கணித்துள்ளது?

#5. தில்லி எத்தனை தொகுதிகளை கொண்டது?

#6. Advanta(I)ge India திட்டத்தை எந்த நிறுவனம் தொடங்கியுள்ளது?

#7. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எங்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளது?

#8. தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் 2023 எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT