7 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தற்போது தமிழகத்தில் எத்தனை கோடி வாக்காளர்கள் உள்ளனர்?
#2. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எத்தனை ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
#3. முதல்வர் காலை உணவுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. தமிழகத்தின் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விகிதம்?
#5. வறுமையை முற்றிலுமாக ஒழிக்க தமிழகத்தில் தொடங்கப்படும் திட்டம் எது?
#6. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரயில்வே கோட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
#7. எந்த நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்?
#8. PSLV C60 ராக்கெட்டில் எத்தனை ஆய்வு கருவிகள் அனுப்பப்பட்டன?
#9. 2024ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#10. தற்போது சீனாவில் பரவிவரும் HMPV என்பது _______?
#11. உலகப் போர் அனாதைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT