5&6 January 2025 current affairs test in Tamil

5&6 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தற்போது விண்வெளியில் இஸ்ரோ எந்த விதைகளை முளைக்க செய்து சாதனை படைத்துள்ளது?

#2. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் யார் உரையுடன் தொடங்குவது வழக்கம்?

#3. யாருடைய பெயரில் சிந்துவெளி ஆய்வு இருக்கை அமைக்கப்பட உள்ளது?

#4. நாட்டின் எத்தனை சதவீத பள்ளிகளில் கணினி வசதி உள்ளது?

#5. உலகின் மிக வயதான நபரான டோமிகோ இடுகா எந்த நாட்டை சேர்ந்தவர்?

#6. உலகின் எத்தனையாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது?

#7. உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளது?

#8. எந்த ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது?

#9. சமீபத்தில் காலமான ஆர்.சிதம்பரத்திற்கு எந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது?

#10. பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் எந்த நாட்டை சேர்ந்த அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?

#11. சிந்துவெளி நாகரிகம் முதல்முதலில் எந்த ஆண்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது?

Previous
SUBMIT