4 January 2025 current affairs test in Tamil

4 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் லடாக் பகுதியில் எந்த நாடு புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளது?

#2. சமீபத்தில் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயிலின் சோதனை எங்கு நடத்தப்பட்டது?

#3. தமிழக அரசால் அமைக்கப்பட்ட 5வது காவல் ஆணையத்தின் தலைவர் யார்?

#4. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவின் எத்தனையாவது பதிப்பு தொடங்கப்பட உள்ளது?

#5. பிரவாசி பாரதிய சம்மான் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

#6. HMPV தீநுண்மி தொற்று எந்த நாட்டில் பரவி வருகிறது?

#7. 2025ஆம் ஆண்டிற்கான அ.முத்துலிங்கம் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#8. மணிப்பூரில் எந்த ஆண்டு கலவரம் ஏற்பட்டது?

#9. அஜய் குமார் பல்லா எந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்?

#10. எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#11. சாபஹார் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

Previous
SUBMIT