25 December 2024 current affairs test in Tamil

25 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. எங்கு நடைபெற்ற அகழாய்வில் உருண்டை வடிவ பீங்கான் மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது?

#2. இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான கட்டணமில்லா சிகிச்சை தொகை எத்தனை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது?

#3. பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது எத்தனை சிறார்களுக்கு வழங்கப்படுகிறது ?

#4. சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் முதல் விண்கலம் எது?

#5. கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

#6. கீழ்கண்ட எந்த நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு இந்தியா ரூ.237 கோடி வழங்கியுள்ளது?

#7. சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்ற அரிட்டாபட்டி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

#8. சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#9. நல்லாட்சி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை அடைந்த முதல் தமிழ் பெண் யார்?

Previous
SUBMIT