15 &16 December 2024 current affairs test in Tamil

15 &16 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?

#2. இந்தியாவின் முதல் யோகா கொள்கையை உருவாக்கும் மாநிலம் எது?

#3. ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது ?

#4. சமீபத்தில் ‘சீடோ’ புயல் கீழ்கண்ட எந்த தீவை தாக்கியது?

#5. நான் முதல்வன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. கீழ்கண்ட எந்த சட்டபிரிவின்படி, உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் உள்ளது?

#7. மைக்கேல் கவெலஷ்விலி எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

#8. சமீபத்தில் காலமான புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#9. கர்கா ட்ரோனை _________ உருவாகியுள்ளது?

#10. விஜய் திவாஸ் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

#11. சர்தார் வல்லபபாய் படேல் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#12. சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற அணி எது?

Previous
SUBMIT