11 December 2024 current affairs test in Tamil

11 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. யாருடைய பிறந்த நாளை தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்?

#2. காசநோய் பாதிப்பு மற்றும் இறப்பைக் குறைக்க நாடு தழுவிய 100 நாள் பிரச்சாரத்தை ஜெ.பி.நட்டா எங்கு தொடங்கிவைத்தார்?

#3. பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் கீழ்கண்ட எந்தனுடன் தொடர்புடையது?

#4. 2024ஆம் ஆண்டிற்கான WTA சிறந்த வீராங்கனை விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#5. எந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்?

#6. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்பினை வெளியிட உள்ளவர் யார்?

#7. ஒரே நாடு; ஒரே சந்தா’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது?

#8. உலகிலேயே முதல் முறையாக அதிநவீன முறையில் மூளையின் முப்பரிமாண படங்களை எந்த ஐஐடி வெளியிட்டுள்ளது?

#9. ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

#10. RBL வங்கியின் புதிய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார் செஸ் கிராண்ட்மாஸ்டர் யார்?

Previous
SUBMIT