10 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024-25 நிதியாண்டில் எத்தனை குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை?
#2. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
#3. இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் துஷில்’ எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
#4. சென்னை புத்தகக் காட்சியின் எத்தனையாவது பதிப்பு டிசம்பரில் நடைபெற உள்ளது?
#5. சுகம்ய பாரத் அபியான் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. 2024ஆம் ஆண்டுக்கான அபுதாபி கிராண்ட் ப்ரீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#7. லட்சாதிபதி பெண்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. எந்த மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
#9. எந்த மாநிலத்தின் பாரம்பரிய ‘கர்ச்சோலா’ புடவைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
#10. சர்வதேச மனித உரிமைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT