3 December 2024 current affairs test in Tamil

3 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. யுனெஸ்கோ எந்த மாநிலத்தை சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது?

#2. எந்த நாட்டிடமிருந்து இந்தியா 26 ரஃபேல்-எம் போர்விமானங்களை வாங்க உள்ளது?

#3. ‘மிஷன் ஹிம்வீர்’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#4. மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் போக்குவரத்துத் துறை அமைச்சர் யார்?

#5. ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது?

#6. கத்தார் கிராண்ட் ப்ரீ சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#7. 2024-25ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ________ சதவீதமாக இருக்கும் என அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார் ?

#8. உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு 2024 எங்கு நடைபெற உள்ளது?

#9. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT