1&2 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாசாவின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்திற்கு தேர்வான இந்திய வீரர் யார்?
#2. எண்ணும் எழுத்தும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. இந்தியாவில் ‘எய்ட்ஸ்’ நோயால் ஏற்படும் இறப்புகள் எத்தனை சதவீதம் குறைந்துள்ளன?
#4. ஐசிசி தலைவராக பொறுப்பேற்றவர் யார்?
#5. சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#6. நவம்பர் 2024 இல் வசூலான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி ___________?
#7. போபால் விஷவாயு கசிவு சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது?
#8. FBI-யின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார் ?
#9. சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை பெண்கள் குடும்பத்தினரால் கொல்லப்படுகின்றனர்?
#10. கருணை மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு எந்த நாடு ஒப்புதல் அளித்துள்ளது?
#11. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்?
#12. தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#13. எல்லை பாதுகாப்பு படை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Previous
SUBMIT