23 November 2024 current affairs test in Tamil

23 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் 104-ஆவது முழுநேர உறுப்பினராக எந்த நாடு இணைந்துள்ளது?

#2. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#3. லோக்மந்தன்-2024 என்ற தேசியவாத சிந்தனையாளர்களின் கலந்துரையாடல் நிகழ்வு எங்கு நடைபெற்றது?

#4. எத்தனையாவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி, சோஷலிசம், மதச்சார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு’ ஆகிய வார்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவுரையில் இணைக்கப்பட்டது?

#5. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் ________ துறையில் அமைக்கப்படுகிறது?

#7. சமீபத்தில் காலமான ஓம்சேரி என்.என்.பிள்ளை கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#8. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#9. உணவு தர பாதுகாப்பு வளாகத்துக்கான சான்றிதழை பெற்ற முதல் தமிழக அரசுமருத்துவமனை எது?

Previous
SUBMIT