12 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தாய்லாந்து நாட்டின் சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்ட இந்திய நடிகர் யார்?
#2. இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2024இல் முதலிடம் பிடித்தவர் யார்?
#3. சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#4. முப்படைகளின் படைக்கல பிரிவு தலைவராக பொறுப்பேற்றவர் யார்?
#5. ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#6. ஜப்பான் நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
#7. சமீபத்தில் எந்த நாட்டில் பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டது?
#8. இஸ்ரோ உதவியுடன் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் எந்த ஐஐடியில் நிறுவப்பட உள்ளது?
#9. கருட சக்தி கூட்டு பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையிலானது?
#10. உலக வர்த்தக அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#11. உலக நிமோனியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT