31 October 2024 current affairs test in Tamil

31 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. அயோத்தி தீபோற்சவ நிகழ்வில் எத்தனை லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது?

#2. ‘தியாங்காங்’ என்ற பெயரில் தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை எந்த நாடு கட்டமைத்துள்ளது?

#3. கபீர் புரஸ்கார் விருது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#4. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் தங்கம் எத்தனை சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கிறது?

#5. மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் பட்டம் வென்ற முதல் இந்தியர் யார்?

#6. நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி ______ லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது ?

#7. இந்தியா-இந்தோனேசியா இடையிலான கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி எது?

#8. வஜ்ர பிரஹார் என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி?

#9. ஆசிய வளர்ச்சி வங்கியில் 69வது உறுப்பு நாடாக எந்த நாடு இணைந்துள்ளது?

#10. பந்தாவ்கர் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

Previous
SUBMIT