30 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சிறந்த வீரருக்கான பேலன் தோர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. 70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
#3. 10 லட்சம் பேரை பணியமர்த்தும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. சீன வர்த்தக வழித்தட திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. ‘ஒற்றுமை ஓட்டம் மாரத்தான் போட்டி” எங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது ?
#7. ஜார்க்கண்ட் தேர்தலுக்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#8. எந்த மாநிலம் வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது?
#9. அதிக வேலைவாய்ப்பு-மக்கள் தொகை விகிதங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
#10. 2024ஆம் ஆண்டில் ஆயுர்வேத தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT