19 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகின் முதல் வணிக ரீதியான விண்வெளி நிலையத்தை எந்த நாடு நிறுவுகிறது?
#2. 16-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#3. எந்த மாநிலம் அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது?
#4. உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு 2024ஐ எந்த அமைப்பு வெளியிட்டுள்ளது?
#5. உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு 2024ன் படி இந்தியாவில் பரிமாண வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை?
#6. குடிமைப் பணிகள் திறன் கட்டமைப்புக்கான தேசிய திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. பிஎம் ஆஷா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. தமிழ்த்தொண்டாற்றும் அமைப்புகளுக்கு _______ விருது வழங்கப்படுகிறது?
#9. 2025ஆம் ஆண்டுக்கான ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியை எந்த நாடு நடத்த உள்ளது?
Previous
SUBMIT