29&30 September 2024 current affairs test in Tamil

29&30 September 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பெற்றவர் யார்?

#2. ‘பூ வடிவம்’ கொண்ட தங்க நாணயம் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?

#3. தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#4. இந்தியாவில் இதய நோய்களால் ஆண்டுதோறும் எத்தனை கோடி பேர் உயிரிழக்கின்றனர் ?

#5. இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

#6. CM-SATH திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#7. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசின் நிதி பங்களிப்பு விகிதம்?

#8. மனதின் குரல் நிகழ்ச்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#9. 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராமங்களாக எத்தனை கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது?

#10. உலக இதய தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT