22&23 September 2024 current affairs test in Tamil

22&23 September 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. க்வாட் மாநாட்டில் ________ பெயரில் புதிய கடல்சார் ராணுவப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது ?

#2. நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான முதல் செமிகண்டக்டர் ஆலை எங்கு அமைக்கப்படுகிறது?

#3. சென்னையில் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை எந்த நிறுவனம் நிறைவு செய்துள்ளது?

#4. எந்த நாட்டிடமிருந்து எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்க உள்ளது?

#5. 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்திய அணி ________ பதக்கம் வென்றுள்ளது ?

#6. இலங்கை நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்பவர் யார்?

#7. சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் எத்தனை ஏக்கர் பரப்பில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது?

#8. இந்தியாவின் இளம் முதல்வராக பொறுப்பேற்றவர் யார்?

#9. பிரதமரின் இலவச எரிவாயு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. சென்னை உயர்நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

Previous
SUBMIT