21 September 2024 current affairs test in Tamil

21 September 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

#2. பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது?

#3. ‘விஸ்வகர்மா’ திட்டம் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?

#4. நேரடி வரி பிரச்னைகள் தீர்வு திட்டம் 2.0 எந்த மாதம் அமலுக்கு வருகிறது?

#5. திருவல்லிக்கேணியில் விளையாட்டு அரங்கம் திறந்து வைத்தவர் யார்?

#6. 2024ஆம் ஆண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீடில் முதலிடம் பிடித்த மாநிலம் எது ?

#7. சசஸ்த்ரா சீமா பால் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

#8. உலக அல்சைமர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT