13 -16 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவையை பிரதமர் மோடி எங்கு தொடங்கி வைக்கிறார்?
#2. எந்த நகரம் “ஸ்ரீ விஜயபுரம்” என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?
#3. பிரஸ்ஸல்ஸ் டயமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா ________ பதக்கம் வென்றுள்ளார்?
#4. ‘உல்லாஸ்’ கல்வித்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா தொடங்கிய நடவடிக்கை எது?
#6. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்க பயணம் மூலம் ________ கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது?
#8. முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#9. இந்தி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. ‘ஸ்ரீராமரும் தமிழகமும்- ஓர் இணைபிரியா பந்தம்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
#11. உலக ஓசோன் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#12. உலக அளவில் கப்பல் கட்டுமானத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
#13. மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#14. பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பயிற்சி வழங்கும் நோக்கில் எந்த ஐஐடி ஃபோர்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#15. ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்ய எத்தனை பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது?
Previous
SUBMIT