7&8 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்தியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
#2. மத்திய அரசின் நிதித் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?
#3. குரோஷியாவுக்கான அடுத்த இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#4. அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை எங்கு மேற்கொள்ளப்பட்டது?
#5. யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகிதா _______ பதக்கம் வென்றுள்ளார்?
#6. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 100 செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் யார் ?
#7. ஜல் ஜீவன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. சமீபத்தில் ஓய்வை அறிவித்த மொயின் அலி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#9. சர்வதேச எழுத்தறிவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. செங்கல்பட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்ய எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
Previous
SUBMIT