4 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பாரிஸ் பாராலிம்பி்க்கில் ___________ மீ தூரம் உயரம் தாண்டி தமிழ்நாட்டின் மாரியப்பன் வெண்கலம் வென்றுள்ளார்?
#2. பாரிஸ் பாராலிம்பிக்கில் சுமித் அன்டில் _______ m தூரத்திற்கு ஈட்டி எரிந்து தங்கம் வென்றார்?
#3. ‘அபராஜிதா காவல்படை’ என்ற சிறப்பு படை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது?
#4. பசுமைப் பள்ளி திட்டம் 2024-2025-ஆம் கல்வியாண்டில் எத்தனை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது?
#5. புரோ கபடி லீக் போட்டியின் எத்தனையாவது சீசன் இந்த வருடம் தொடங்கப்படுகிறது?
#6. மாநில நல்லாசிரியர் விருது 2024 எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#7. அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடுவோம் பிரசாரம் யாரால் தொடங்கிவைக்கப்பட்டது?
#8. இந்திய விமானப்படையின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
#9. 2024ஆம் ஆண்டிற்கான இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#10. தேசிய வனவிலங்கு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT