28 August 2024 current affairs test in Tamil

28 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர் யார்?

#2. மருந்தகம் உள்பட கூட்டுறவுத் துறை சார்ந்த திட்டங்களை அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக செயலி எது?

#3. மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தவர் யார்?

#4. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

#5. தேசிய பாதுகாப்புப் படை (NSG) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

#6. சமக்ர சிக்ஷா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

#8. 2024ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளின் எத்தனையாவது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது ?

#9. முக்ய மந்திரி சுக் ஷிக்ஷா யோஜனா எந்த மாநிலத்தில் தொடங்கப்படுகிறது?

#10. The Scientist Entrepreneur: Empowering Millions of Women என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

#11. தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் (NASSCOM) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

Previous
SUBMIT