27 August 2024 current affairs test in Tamil

27 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் எது?

#2. லடாக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கை எத்தனையாக உயருகிறது?

#3. குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?

#4. ‘நடப்போம், நலம்பெறுவோம்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. உயிரி தொழில்நுட்பத் துறையில் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் கொள்கை?

#6. ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#7. மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை எந்த நாடு நடத்த உள்ளது?

#8. தமிழக தடகள வீரர் பிரவீன் சித்திரவேல் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#9. சமீபத்தில் வட்டச்சில்லுகள், சுடுமண் பொம்மை, செப்பு நாணயங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?

#10. உலக நீர் வாரம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. 2024ஆம் ஆண்டிற்கான டச்சு கிராண்ட் பிரீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

Previous
SUBMIT