22 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஐநா.வுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. இந்தியா எந்த நாட்டிடமிருந்து எம்க்யூ-9பி ரக ட்ரோன்களை வாங்க திட்டமிட்டுள்ளது?
#3. எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக ‘நேபாளி’ மொழி சேர்க்கப்பட்டுள்ளது ?
#4. யு 17 உலக மல்யுத்தப்போட்டியில் ரோனக் தாஹியா _______ பதக்கம் வென்றுள்ளார்?
#5. உலகின் சிறந்த மத்திய வங்கி கவர்னர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் யார்?
#6. புதிய உள்துறைச் செயலராக பொறுப்பேற்ப்பவர் யார்?
#7. இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட் எது?
#8. நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்புகளில் எத்தனை லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்?
#9. அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#10. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் மற்றும் அஞ்சலி செலுத்தும் சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT