21 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய யாருடைய தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது?
#2. சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின?
#3. சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#4. சர்வதேச ‘அயர்ன் மேன் டிரையத்லான்’ஐ நிறைவு செய்த முதல் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரர் யார்?
#5. முக்யமந்திரி மையா சம்மன் யோஜனா எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
#6. அமெரிக்காவில் எத்தனை அடி உயரத்திற்கு ஒற்றுமையின் சிலை அமைக்கப்பட்டுள்ளது?
#7. சமீபத்தில் காலமான உலகின் மிக வயதான நபரான மரியா பிரன்யாஸின் வயது என்ன?
#8. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 எங்கு தொடங்கப்படுகிறது?
#9. விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் __________?
#10. மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய யாருடைய தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது?
Previous
SUBMIT