20 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. MYUVA திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்படுகிறது?
#2. 1,000 கிமீ தூரம் சென்று தாக்கும் தற்கொலை ட்ரோனை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது?
#3. முத்தலாக் தடை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
#4. சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளை பறைசாற்றும் வகையில் எங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?
#5. இந்தியாவிற்கு எந்த நாடு 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது?
#6. முக்யமந்திரி மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
#7. Modi’s Governance Triumph: Reshaping India’s Path to Prosperity என்ற தலைப்பிலான நூலினை வெளியிட்டவர் யார்?
#8. சமீபத்தில் காலமான சுந்தரராஜன் பத்மநாபன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர் ?
#9. WEF அறிக்கைபடி, 2015-21 ஆம் ஆண்டில் அதிக மழை காரணமாக இந்தியா எத்தனை மில்லியன் ஹெக்டேர் பயிர்களை இழந்துள்ளது?
#10. உலக கொசு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. நல்லிணக்க தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT