28&29 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் யார்? (Who is the first Indian to win a medal in the Paris Olympics?)
#2. சி.பி.ராதாகிருஷ்ணன் எந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்?(C.P. Radhakrishnan has been appointed as the Governor of which state?)
#3. 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ? (Who has been announced as the winner of the National Award for Best Designer for the year 2024?)
#4. போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் உதவிக்காக தொடங்கப்பட்ட உதவி மையம் எது? (What is the name of the help center started to assist those addicted to drugs?)
#5. PARI திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது? (Which ministry has launched the PARI scheme?)
#6. குழந்தை திருமணத் தடைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (Child Marriage Prevention Act was enacted in which year?)
#7. 'க்வாட்' கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது? (Where was the Foreign Ministers' Meeting of the Quad Alliance held?)
#8. உலக அளவில் எத்தனை சதவீத நாடுகளில் மட்டுமே மாணவிகளுக்கு உடற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? (According to a UN report, in what percentage of countries worldwide is physical education compulsory for students?)
#9. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் என்ன? (What is ISRO's plan to send humans to space?)
#10. உலக அளவில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸால் ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் உயிரிழந்து வருகின்றனர் ? (How many people die every day worldwide due to Hepatitis B and C viruses?)
Finish