9,10,11 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை எத்தனையாக உயர்ந்துள்ளது?
#2. கொடகொப்பா வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#3. மார்க் கார்னி எந்த நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் ?
#4. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?
#5. 2024ஆம் ஆண்டுக்கான சொகுசு வீடுகளின் விலை உயர்வு பட்டியலில் தில்லி எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#6. வருமான வரிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
#7. எங்கு அமைக்கப்பட்டுள்ள கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்வர் தொடங்கி வைத்தார்?
#8. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை?
#9. உலக சிறுநீரக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. LCA Mk1A விமானத்துக்கான பின்புற பகுதியை எந்த நிறுவனம் வழங்கியுள்ளது?
#11. உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#12. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தவர் யார்?
#13. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான போர்டல்?
#14. விரைவு நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#15. அஸ்மிதா திட்டத்தை எந்த வங்கி தொடங்கியுள்ளது?
#16. 2025-ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT