8 & 9 March 2026 current affairs test

8 & 9 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 CLICK HERE

#1. இந்தியாவிலேயே முதல் முறையாக நதிக்கரை கலங்கரை விளக்கங்களுக்கு எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது? (Where was the foundation stone laid for India’s first riverfront lighthouses?)

#2. செல்வமகள் சேமிப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Sukanya Samriddhi Yojana launched?)

#3. பிரதான் மந்திரி கெளஷல் விகாஸ் யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Pradhan Mantri Kaushal Vikas Yojana launched?)

#4. ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2026இல் முதலிடம் பிடித்த இந்தியர் யார்? (According to the Hurun Rich List 2026, who is the richest Indian?)

#5. பெண்கள் மேம்பாட்டுக்காக சமூக வங்கி கடன் திட்டத்தை எந்த வங்கி தொடங்கியுள்ளது? (Which bank launched the Social Banking Loan Scheme for women empowerment?)

#6. MSME நிறுவங்கள் பதிவு செய்வதற்காகத் தொடங்கப்பட்ட தளம் எது? (Which platform was launched for the registration of MSME enterprises?)

#7. சமீபத்தில் காலமான கே.ஜி.ஜார்ஜ் கீழ்க்கண்ட எதனுடனுடன் தொடர்புடையவர்? (Recently deceased K. G. George was associated with which of the following?)

#8. சர்வதேச மகளிர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (On which date is International Women’s Day observed?)

#9. ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் எத்தனையாவது இடம் பிடித்தார்? (In the All England Open Badminton Championships, which position did India’s Lakshya Sen secure?)

#10. T20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது? (Which team won the T20 Men’s ICC Cricket World Cup?)

Previous
SUBMIT