7 March 2026 current affairs test

7 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

 CLICK HERE

#1. தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய மாநில தகவல் ஆணையர்கள் யார்? (Who are the two new State Information Commissioners appointed to the Tamil Nadu Information Commission?)

#2. உலகிலேயே தொழுநோயை ஒழித்த இரண்டாவது நாடு எது? (Which country became the second country in the world to eliminate leprosy?)

#3. சௌபாக்யா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Saubhagya Scheme (Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana) launched?)

#4. ‘உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்’ கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது? (Uttamar Gandhi Mathiri Gramangal Thittam is related to which of the following?)

#5. நேபாள நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்பவர் யார்? (Who assumed office as the new Prime Minister of Nepal?)

#6. 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த எந்த மாநிலம் தடை விதித்துள்ளது? (Which state has banned the use of social media for children under 16 years of age?)

#7. 13 வயதுக்கும் குறைவான சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த எந்த மாநிலம் தடைவிதிக்கவுள்ளது? (Which state is planning to ban social media use for children under 13 years of age?)

#8. பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியில், மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் எத்தனையாவது இடம் பிடித்தார் ? (In the Prague International Chess Festival (Masters section), what position did India’s Aravindh Chithambaram secure?)

Previous
SUBMIT