7 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. பார்படாஸ் நாட்டின் உயரிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. உலக பயங்கரவாத பட்டியல் 2025இல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#3. 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#4. தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களால் பேறுகால இறப்பு வீதம் _______ சதவீதம் குறைந்துள்ளது?
#5. RBI- யின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார் யார்?
#6. MRF டயர்ஸ் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#7. எங்கு அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு ‘ராஜாதித்ய சோழான்’பெயர் சூட்டப்பட்டுள்ளது?
#8. ‘கலைச்செம்மல்’ விருது 2024-25 எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#9. உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை எந்த நாடு நடத்துகிறது?
Previous
SUBMIT