6 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவின் முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் எந்த நாட்டில் அமைகிறது?
#2. பாரிஸ் பாராலிம்பிக்கில் வில்வில்த்தையில் முதல் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
#3. தூய்மை இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பாரீஸ் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த முதல் ஜி20 நாடு எது?
#5. மிஷெல் பார்னியர் எந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?
#6. காற்றாலை மின்திட்டத்துக்கான புதிய கொள்கை எந்த ஆண்டு வரை அமலில் இருக்கும்?
#7. உலக வேளாண்மை கூட்டமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
#8. தமிழக உள்கட்டமைப்புத் துறையில் ரூ.2,000 கோடி முதலீடு மேற்கொள்ளும் வகையில் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
#9. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
#10. தேசிய நல்லாசிரியர் விருது மொத்தம் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது?
Previous
SUBMIT