6 March 2026 current affairs test

6 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

You have received low marks.

 CLICK HERE

#1. 2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சின்னம் எது? (Which symbol/logo is used for the Census of India 2027?)

#2. அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ்ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதியை அறிமுகப்படுத்தியவர் யார்? (Who introduced the special facility to avail the 108 ambulance service through WhatsApp)

#3. கனவு இல்லம் திட்டத்தின் கீழ் யாருக்கு வீடு யாருக்கு வழங்கப்படுகிறது? (Under the Kanavu Illam Scheme, houses are provided to whom?)

#4. தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? (Who launched the Tamil Nadu Women Entrepreneurship Development Scheme?)

#5. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been appointed as the Chief Justice of the Madras High Court?)

#6. தமிழக ஆளுநராக கீழ்க்கண்ட யாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது? (Who has been given the additional charge as the Governor of Tamil Nadu?)

#7. தற்போது எந்த மாநிலத்த்தின் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்? (Which state’s Governor C. V. Ananda Bose has recently resigned from his post?)

#8. தொழில்துறை மற்றும் உற்பத்தித்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு எத்தனை சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது? (What percentage of growth has Tamil Nadu recorded in the industrial and manufacturing sector?)

#9. பீகாரின் நீண்டகால முதல்வர் யார்? (Who is the longest-serving Chief Minister of Bihar?)

#10. ‘ஜனஒளஷதி வாரம்’ எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (On which day is ‘Jan Aushadhi Day/Week’ observed?)

Previous
SUBMIT