6 July 2024 current affairs test in Tamil

6 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10வது உறுப்பு நாடாக எந்த நாடு இணைந்துள்ளது? (Which country has joined as the 10th member of the Shanghai Cooperation Organization (SCO)?)

#2. பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றவர் யார்? (Who has taken over as the new Prime Minister of Britain?)

#3. பிரிட்டன் வரலாற்றில் எம்பியாகும் முதல் தமிழ் பெண் யார்? (Who is the first Tamil woman to become an MP in British history?)

#4. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Kalaignar Magalir Urimai Thittam scheme launched?)

#5. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பை எந்த நாடு ஏற்றுள்ளது? (Which country has taken over the presidency of the European Union?)

#6. சமீபத்தில் மத்திய அரசு ____________ மீதான ISI முத்திரை கட்டாயம் என அறிவித்துள்ளது? (Recently, the Central Government has made ISI marking mandatory for ________.)

#7. சிஎன்ஜியில் எந்த வாயு முக்கியமாக உள்ளது? (Which gas is mainly present in CNG? )

#8. சமீபத்தில் காலமான ராபர்ட் டவுன் எந்த ஆண்டு ஆஸ்கார் விருதினை வென்றார்? (In which year did the late Robert Towne win the Oscar award?)

#9. PUMA India நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்ட இந்திய வீரர் யார்? (Who are the Indian players appointed as brand ambassadors of Puma India?)

#10. உலக விலங்கு வழி நோய்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Zoonoses Day)

Previous
SUBMIT