6 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து எந்த நாடு விலகுகிறது?
#2. உலகிலேயே சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#3. இந்தியாவின் முதல் ஃபெரெட் ஆராய்ச்சி வசதி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#4. கொல்கத்தாவில் வில்லியம் கோட்டை எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
#5. தில்லி பேரவைத் தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது?
#6. எங்கு அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்திற்கு நாராயணசாமி நாயுடு பெயர் சூட்டப்பட உள்ளது?
#7. ‘எகுவெரின்’ கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்படுகிறது?
#8. கிரீன்லாந்து எந்த நாட்டுக்கு சொந்தமானது?
#9. பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT