5 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#2. பாரிஸ் பாராலிம்பிக்கில் சச்சின் சர்ஜேராவ் கிலாரி எந்த விளையாட்டில் வெள்ளி வென்றார்வென்றார்?
#3. 2022- ஆம் ஆண்டு பருவநிலை நிதியாக இந்தியா எத்தனை கோடியை வழங்கியுள்ளது?
#4. லட்சாதிபதி சகோதரி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. பொருநை அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படுகிறது?
#6. திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் யார்?
#7. போகோ ஹராம் பயங்கரவாதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
#8. உலக சுகாதார அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#9. ‘சாகர் கவச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
#10. தேசிய ஆசிரியர்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT