5 March 2026 current affairs test

5 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. உலகிலேயே அதிக பருமனான குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? (What rank does India hold in the world in terms of the number of obese children?)

#2. ‘மிலன் 2026 சர்வதேச கடற்படைப் பயிற்சி எங்கு நடைபெற்றது? (Where was the MILAN 2026 international naval exercise held?)

#3. 11வது ரெய்ஸினா மாநாடு எங்கு நடைபெற உள்ளது? (Where will the 11th Raisina Dialogue be held?)

#4. எந்த நாட்டின் மொண்டானா பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.? (In which country was a bust statue of Mahatma Gandhi unveiled at the University of Montana?)

#5. எத்தனை பேருக்கு கலைச் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது? (How many people have been awarded the Kalaich Semmal Award?)

#6. தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் எது? (What is the Tamil Nadu Integrated Drinking Water Grievance Redressal Centre called?)

#7. தமிழ்நாட்டின் கப்பல் கட்டுதல் கொள்கையை வெளியிட்டவர் யார்? (Who released Tamil Nadu’s Shipbuilding Policy?)

#8. தொல்குடி திட்டம் கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது? (The Tholkudi Scheme is related to which of the following?)

#9. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் எந்த மாநிலத்தின் ஆளுநர்? (Rajendra Vishwanath Arlekar is the Governor of which state?)

Previous
SUBMIT