5 July 2024 current affairs test in Tamil

5 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2025ஆம் ஆண்டிற்கான SCO தலைமை பொறுப்பை எந்த நாடு ஏற்கிறது? (Which country will take over the chairmanship of SCO in 2025?)

#2. வெம்பக்கோட்டையில் எத்தனையாவது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது? (What phase of excavation work is currently underway in Vembakottai?)

#3. கனடாவின் முதல் பெண் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? (Who was appointed as Canada’s first female army commander?)

#4. “Nomadic Elephant 2024” என்ற கூட்டு இராணுவ பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்படுகிறது? (The joint military exercise ‘Nomadic Elephant 2024’ is being conducted between India and which country?)

#5. உலகிலேயே முதன்முறையாக சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனம் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது? (In which country was the world’s first two-wheeler vehicle that runs on CNG fuel introduced?)

#6. ‘மைத்ரீ’ கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெறுகிறது? (The ‘Maitree’ joint military exercise is being conducted between which two countries?)

#7. ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்படடுள்ளது? (The Smart Cities Mission has been extended up to which year?)

#8. மக்களுடன் முதல்வர்’ திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? (When was the ‘Makkaludan Muthalvar’ scheme launched?)

#9. மனிதர்களில் காலரா எதனால் ஏற்படுகிறது? (In human, cholera is caused by?)

#10. நீங்கள் நலமா? திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Neengal Nalama Scheme launched?)

Previous
SUBMIT