31 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ராமன் தேகா எந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது? (Ramen Deka has been appointed as the new Governor of which state?)
#2. கான் குவெஸ்ட் பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?(Where has the Khan Quest exercise been launched?)
#3. முத்ரா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Mudra scheme launched?)
#4. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme launched?)
#5. எந்த மாநிலத்தில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள்சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது? (In which state has a bill been passed to impose life imprisonment and a fine of Rs.1 crore for cheating in exams?)
#6. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை பதிவு செய்ய தொடங்கப்பட்ட வலைதளம் என்ன ? (What is the website launched to register vaccines for pregnant women and children?)
#7. 2024ஆம் ஆண்டிற்கான பெல்ஜியன் கிராண்ட் பிரீ F1 கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the championship in the 2024 Belgian Grand Prix F1 race?)
#8. மகளிருக்கான 9-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது? (Which team won the championship in the 9th Asian Cup Women’s Cricket Tournament?)
#9. நிகழ் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை எத்தனை சதவீதமாக இருக்கும் ? (What percentage of the budget deficit will be in the current financial year?)
#10. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்? (How many athletes from Tamil Nadu are participating in the Paris Olympics?)
Previous
SUBMIT