30 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை யார்? (Who is the first Indian woman to win two medals in a single Olympic event?)
#2. தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?(Who has received the Tamil Nadu Government’s Best Transgender Award?)
#3. நாட்டின் வேலையின்மை விகிதம் எத்தனை சதவீதமாக உள்ளது? (What is the unemployment rate of the country?)
#4. மாணவர் தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு தொடங்கிய முன்னெடுப்பு என்ன? (What is the initiative launched by the Central Government to prevent student suicides?)
#5. மார்ச் 2024 நிலவரப்படி மத்திய அரசின் மொத்த கடன் எத்தனை லட்சம் கோடியாக உள்ளது. ? (As of March 2024, what is the total debt of the Central Government in lakhs of crores?)
#6. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு எத்தனை வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது ? (Under the National Immunization Schedule, how many types of vaccines are provided to children up to the age of 10?)
#7. ரோஹன் போபண்ணா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Rohan Bopanna is associated with which of the following sports?)
#8. NEP 2020 ல் மாணவர்கள் ஆண்டில் எத்தனை நாட்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளி வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது? (In NEP 2020, how many days are students recommended to come to school without a bag?)
#9. இந்தியாவின் முதல் ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் பந்தயம் எங்கு நடத்தப்பட உள்ளது ? (Where is India’s first Formula 4 night street race to be held?)
#10. நிக்கோலஸ் மடூரோ எந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்? (Nicholas Maduro has been elected as the President of which country?)
#11. ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (In which year was the Employees’ Provident Funds Act enacted?)
Previous
SUBMIT