3 March 2026 current affairs test
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்
CLICK HERE
#1. தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has Tamil Nadu’s first Night Sky Park been established?)
#2. ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? (When was Ayushman Bharat launched? )
#3. 2025-26ஆம் நிதியாண்டுக்கான EPF வட்டி விகிதம் எத்தனை சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது? (What is the EPF interest rate fixed for the financial year 2025–26?)
#4. சமீபத்தில் யுரேனியம் விநியோகத்தில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் கீழ்க்கண்ட எந்த நாடும் கையொப்பமிட்டுள்ளன? (Recently, India signed an agreement for cooperation in uranium supply with which of the following countries?)
#5. பாரத் மின்சார உச்சிமாநாடு 2026 எங்கு நடைபெறவுள்ளது? (Where is the Bharat Electricity Summit 2026 held?)
#6. F-15 ரக போர்விமானம் கீழ்க்கண்ட எந்த நாட்டினுடையது? (F-15 fighter aircraft belongs to which country?)
#7. ஹோர்முஸ் நீரிணை உலகின் எத்தனை சதவீத எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய பகுதி? (What percentage of the world’s oil demand passes through the Strait of Hormuz?)
#8. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Gulf Cooperation Council (GCC) established?)
#9. ஹிஸ்புல்லா அமைப்பு கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தது? (Hezbollah organization belongs to which country?)
#10. தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? (When is National Science Day celebrated?)
#11. மெரிடா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்? (Who won the singles category in the Mérida Open women’s tennis tournament?)
Previous
SUBMIT