28 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சென்னை உயர்நீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பொறுப்பேற்றுள்ளார்?
#2. நாட்டில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன?
#3. மத்திய அரசின் மொத்த கடன்தொகை எவ்வளவாக அதிகரித்துள்ளது?
#4. கே-9 வஜ்ரா’, ‘தனுஷ்’ மற்றும் ‘ஷாராங்’ என்பவை ____________?
#5. ஜிஎஸ்டி செஸ் வரி தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்குவதற்கு யாருடைய தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.?
#6. 6. அஜர்பைஜான் எந்த நாட்டிடமிருந்து ஜேஎஃப்-17, பிளாக்-3 ரக போர் விமானத்தை வாங்கியுள்ளது?
#7. உச்சநீதிமன்றத்தின் சிறப்புமிக்க தீர்ப்புகளின் எளிய விளக்கங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வலைப்பக்கம் _________ ?
#8. டுவெய்ன் பிராவோ கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#9. சமீபத்தில் காலமான பாப்பம்மாள் அவர்களுக்கு எந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது?
#10. உலக ரேபிஸ் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT