27 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேவையை பிரதமர் மோடி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. வானிலை, பருவநிலை ஆராய்ச்சிக்காக உயர் செயல்திறன் கொண்ட கணினி (எச்பிசி) அமைப்பை பிரதமர் மோடி எங்கு தொடங்கி வைத்துள்ளார்?
#4. குடும்ப வன்முறைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
#5. சமீபத்தில் ஓய்வை அறிவித்த ஷகிப் அல் ஹசன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#6. எந்த நாடு ‘ஷாஹத்-136B’ என்ற புதிய தற்கொலை ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது?
#7. போலியோ நோய் எந்த நாட்டில் இன்னும் பரவுகிறது ?
#8. ‘மேகதூத்’ நடவடிக்கை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#9. உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#10. உலக சுற்றுலா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT