26 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியல் 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. தற்சார்பு இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. பாரிஸ் பாராலிம்பிக்கில் தமிழ்நாடு எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?
#4. மாநில அரசின் சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது எத்தனை வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது?
#5. தமிழக அரசின் சிறந்த பட்டு நெசவாளர் விருது 2023-24 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையே ராணுவ தொழில்நுட்ப பயிற்சி எங்கு நடைபெற்றது?
#7. தோட்டா துளைக்காத இலகு ரக கவச உடைகளை எந்த ஐஐடி உருவாக்கியுள்ளது?
#8. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு யாருடைய பெயர் சூட்டபடுகிறது?
#9. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#10. சர்வதேச சைகை மொழிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT