26 April 2025 current affairs test in Tamil

26 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவின் 107 வது தேசிய பூங்காவாக எந்த மாநிலத்தின் புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது ?

#2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை?

#3. குழந்தைகள் உதவி எண் எது?

#4. சமீபத்தில் எந்த அமைப்பின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் காலமானார்?

#5. ‘திறன்’ முனைப்பு இயக்கம் _________ வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடங்கப்பட உள்ளது?

#6. ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் பிரத்யேக தொழில் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

#7. ‘ஸ்டெம்’ ஆய்வகத்துடன் தொடர்புடையதை தேர்ந்தெடுக்க?

#8. கடந்த நிதியாண்டில் தோல் பொருள்கள், காலணிகள் ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

#9. உலக அறிவுசார் சொத்து தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT