25&26 February 2025 current affairs test in Tamil

25&26 February 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. OPEC+ கூட்டமைப்பில் பார்வையாளராக எந்த நாடு இணைகிறது ?

#2. ‘தர்மா கார்டியன்’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?

#3. ‘மத்திய பிரதேசத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2025 ஐ தொடங்கிவைத்தவர் யார்?

#4. கச்சா எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதியில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது?

#5. ’உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கிவைத்தவர் யார்?

#6. ஆசியாவிலேயே பெரிய தகவல் தரவு மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#7. ரஷியா உக்ரைன் போர் தொடங்கி எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது ?

#8. ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?

#9. நிதி எழுத்தறிவு வாரம்?

#10. இந்தியா எந்த ஆண்டுக்குள் கரியமில சமநிலையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது?

#11. ‘ஆதி மஹோத்சவ் 2025’ நிகழ்ச்சியை குடியரசு தலைவர் எங்கு தொடங்கி வைத்துள்ளார்?

#12. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ராஜீவ் சிங் ரகுவன்ஷியின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT