25 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024ஆம் ஆண்டுக்கான கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்?
#2. 2024 ஆம் ஆண்டின் பறவை புகைப்படக் கலைஞர் விருதினை வென்றவர் யார்?
#3. இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றவர் யார்?
#4. 67-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#5. ஹாங்ஸு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இணை எது?
#6. 16-ஆவது ஆசிய உச்ச தணிக்கை நிறுவனப் பேரவைக் கூட்டம் எங்கு நடைபெற்றது?
#7. 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெற்றது?
#8. ஆளுநருக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் அமைச்சர்கள் குழு இருக்க வேண்டும் என்று கூறும் அரசமைப்பு சட்டப்பிரிவு எது?
#9. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி- ஜன் ஆரோக்கிய யோஜனா தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
#10. உலக மருந்தாளுநர்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT