25 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் யார்?
#3. இந்தியாவின் காபி உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#4. விண்வெளி துறையில் தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க _______ கோடியில் துணிகர மூலதன நிதியம் உருவாக்கப்படுகிறது?
#5. இஓஎஸ்-06 என்பது ________ செயற்கைகோள்?
#6. சமீபத்தில் ஓய்வை அறிவித்த ராணி ராம்பால் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#7. 2024ஆம் ஆண்டு முதல்வர் கோப்பைப் போட்டிகளில் எந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது?
#8. சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2024 எங்கு நடைபெற்றது?
#9. சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு GDP யில்__________ சதவீதமாக உள்ளது?
#10. மருது பாண்டியர்களின் நினைவு நாள்?
Previous
SUBMIT